நானும் நீயும்

நீ
காதலிக்கப்பட்டதால்
நான்
கவிஞன்.

நான்
காயப்பட்டதால்
நீ
கவிதை

Comments

Popular posts from this blog

உன் வாசலில்