அழுதுவிடாதே. . .

என்றாவது
என்னை நீ சந்தித்தால்
அழுதுவிடாதே!
உன் பிரிவை
சுமக்கின்ற
என் மெல்லிய
இதயம்
உன் கண்ணீரின்
கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும். . .

babu

Comments

Popular posts from this blog

உன் வாசலில்